புதிய கல்விக்கொள்கை- 17ந்தேதி மத்திய அரசு ஆலோசனை

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் 17ந்தேதி ஆலோசனை நடத்துகிறார்.
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
Published on

புதுடெல்லி:

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் 17ந்தேதி காணொலியில் ஆலோசனை நடத்துகிறார்.

ஆன்லைன் வகுப்பு, கொரோனா சூழல் உள்ளிட்டவை தொடர்பாகவும் மத்திய அரசு ஆலோசனை நடத்துகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com