மத்திய அரசு பாஸ்போர்ட்டில் அதிரடி மாற்றம் செய்துள்ளதாக வைரலாகும் தகவல்

இந்திய பாஸ்போர்ட்டில் மத்திய அரசு அதிரடி மாற்றத்தை செய்து இருப்பதாக கூறி வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
புலம்பெயர் தொழிலாளர் குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனாவால் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
கர்நாடகத்திற்கு 13.90 லட்சம் தடுப்பூசிகள்: மத்திய அரசு ஒதுக்கியது

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கர்நாடகத்திற்கு முதல்கட்டமாக 13.90 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இந்த தடுப்பூசிகள் இன்று(சனிக்கிழமை) கர்நாடகம் வருகிறது.
73 ஆண்டுகளில் இல்லாத அளவு பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு - சோனியா காந்தி கண்டனம்

கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
விவசாயிகள் போராட்டம் முடியக்கூடாது என மத்திய அரசு விரும்புகிறது: சிவசேனா குற்றச்சாட்டு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டம் முடிந்துவிடக்கூடாது என்று மத்திய அரசு விரும்புவதாக சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மத்திய அரசு தனது பிடிவாத குணத்தை மாற்றவில்லை: ப.சிதம்பரம்

விவசாயிகள் விஷயத்தில் மத்திய அரசு தனது பிடிவாத குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்று புதுக்கோட்டையில் ப.சிதம்பரம் கூறினார்.
டெல்லியில் கொட்டும் மழையில் விவசாயிகள் போராட்டம்

நாளை மீண்டும் பேச்சு வார்த்தை நடக்க உள்ள நிலையில் டெல்லியில் கொட்டும் மழையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
கர்நாடகாவில் 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

கர்நாடகாவில் 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது.
4-வது காலாண்டில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை - மத்திய அரசு தகவல்

2020-21-ம் நிதியாண்டின் மார்ச் 31-ந்தேதி வரையிலான கடைசி காலாண்டில் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இங்கிலாந்தில் அனுமதி

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து அரசிடம் அனுமதி கேட்டு இருந்தது. அதற்கு இங்கிலாந்து அரசு இப்போது அனுமதி அளித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி ஒத்திகையில் வெற்றி- அடுத்தகட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு தயாராகிறது

4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான ஒத்திகை வெற்றி அடைந்துள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பூசி போடும் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தயாராகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பது அவசியம்- கவர்னர் கிரண்பேடி

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மத்திய அரசின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.
விவசாயிகள் தலைநிமிரவே புதிய வேளாண் சட்டங்கள்- அண்ணாமலை பேச்சு

விவசாயிகள் தலைநிமிரவே புதிய வேளாண் சட்டங்கள் போடப்பட்டுள்ளது என்று பாரதீய ஜனதா மாநில துணை தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
கொரோனா தடுப்பூசிக்கு ஓரிரு நாளில் அனுமதி - மத்திய அரசு தீவிர ஆலோசனை

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு ஓரிரு நாளில் அனுமதி அளிப்பது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
ஆந்திராவில் இன்று கொரோனா தடுப்பூசி திட்ட ஒத்திகை

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) இந்த தடுப்பூசி திட்ட ஒத்திகை நடக்கிறது.
விவசாயிகளை தவறாக வழிநடத்தும் முயற்சி வெற்றி பெறாது- ராஜ்நாத் சிங் பேச்சு

விவசாயிகளை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் வெற்றி பெறாது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
போராட்டம் முடிவுக்கு வருமா? மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை- விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மத்திய அரசுடன் 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு போகலாமா, வேண்டாமா? -விவசாய சங்கங்கள் இன்று ஆலோசனை

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வது குறித்து விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை- மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு போடுவது சம்பந்தமாக ஒத்திகை நிகழ்ச்சி அடுத்த வாரம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.