ராம்விலாஸ் பஸ்வான் பிறந்தநாள்- பிரதமர் மோடி புகழாரம்

இந்தியாவில் சிறந்த அனுபவம் உள்ள பாராளுமன்ற வாதியாகவும், நிர்வாகியாகவும் திகழ்ந்தவர் ராம்விலாஸ் பஸ்வான்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய மந்திரியாக இருந்தவருமான ராம்விலாஸ் பஸ்வான் கடந்த அக்டோபர் மாதம் திடீரென மரணமடைந்தார். இன்று அவருடைய பிறந்தநாள் ஆகும்.

அதில், ‘‘இன்று எனது நண்பர் ராம்விலாஸ் பஸ்வானின் பிறந்தநாள். அவர் இல்லாதது பேரிழப்பாக இருக்கிறது. இந்தியாவில் சிறந்த அனுபவம் உள்ள பாராளுமன்ற வாதியாகவும், நிர்வாகியாகவும் திகழ்ந்தவர். அவர் அடிமட்ட மக்கள் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு சமூக பணிகளை திறம்பட ஆற்றியவர்’’ என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com