நேதாஜியின் 125வது பிறந்தநாள் - கொல்கத்தாவில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

கொல்கத்தாவில் இன்று நடைபெற உள்ள முதலாவது துணிச்சல் தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
அசாம் மக்களில் ஒருவனாக நாளை காலை நான் இருப்பேன் - பிரதமர் மோடி

அசாமில் 1.06 லட்சம் நில பட்டாக்கள் மற்றும் சான்றிதழ்களை நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வழங்குகிறார்.
எல்லை பிரச்சினை: பிரதமரை சந்திக்க அனைத்து கட்சி எம்.பி.க்களுக்கு உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

மராத்தா இடஒதுக்கீடு, கா்நாடக எல்லை பிரச்சினை தொடர்பாக மாநில அனைத்து கட்சி எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேச வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
சீரம் நிறுவன தீ விபத்தில் 5 பேர் பலி - ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்

புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவன அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான 5 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சாலை வசதியை ஏற்படுத்தி விபத்துகளை குறைத்து இருக்கிறோம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நல்ல சாலைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதால் தமிழகத்தில் விபத்துகள் குறைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பிரதமர் மோடியுடன் அரசியல் பேசவில்லை- எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என்று முதலமைச்சர் கூறினார்.
தமிழகம் வர பிரதமர் மோடிக்கு அழைப்பு- டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட தமிழகம் வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்- சிறப்பு நிதிகளை வழங்க கோரிக்கை

பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு நிதி உதவிகளை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அமித்ஷாவுடன் இன்று எடப்பாடி பழனிசாமி சந்திப்பு- கூட்டணி குறித்து முக்கிய முடிவு

டெல்லி செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது கூட்டணியை இறுதி செய்வது பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.ஜி.ஆருக்கு பிரதமர் மோடி புகழாரம்

பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
நலத்திட்டங்களை நிறைவேற்ற 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய முழு அதிகாரம் கொடுங்கள்- குமாரசாமி

நலத்திட்டங்களை நிறைவேற்ற 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய முழு அதிகாரம் கொடுங்கள் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
பிரதமருடன் 19-ந்தேதி எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: நாளை டெல்லி பயணம்

மெட்ரோ ரெயில் திட்டம், காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட 5 திட்டங்களை தொடங்கி வைக்கும்படி பிரதமர் மோடியை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுக்கிறார்.
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது

நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு செலுத்தப்படுகிறது.
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தால் கோடிக்கணக்கான விவசாயிகள் பலன் - மோடி பெருமிதம்

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இத்திட்டத்தால் கோடிக்கணக்கான விவசாயிகள் பலன் அடைந்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் நினைவிடம் அடுத்த மாதம் திறப்பு: எடப்பாடி பழனிசாமி 18-ந்தேதி டெல்லி பயணம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 18-ந்தேதி டெல்லி செல்கிறார். அவருடன் தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகளும் செல்ல உள்ளனர்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது - பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3 கோடி பேருக்கு போடப்பட உள்ள கொரோனா தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசு ஏற்கும் - பிரதமர் மோடி

சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் என 3 கோடி பேருக்கு போடப்பட உள்ள கொரோனா தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசு ஏற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி பணி: மாநில முதல்- மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

நாடு முழுவதும் 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ள நிலையில் மாநில முதல்- மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்துகிறார்.