

திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,609-ஆக உள்ளது.
இதுவரை 7,463 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 126 பேர் உயிரிழந்துள்ளனர்.