இந்தியாவில் கொரோனா நிலவரம்: புதிதாக 16,838 பேருக்கு தொற்று- 113 பேர் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,08,39,894 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 13,819 பேர் குணமடைந்துள்ளனர்.
தாம்பரம் நகராட்சி ஊழியர்கள் 714 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தாம்பரம் நகராட்சி ஊழியர்களுக்கு 2-ம் கட்ட கொரோனா தடுப்பூசி 28 நாட்களுக்கு பிறகு இதே சுகாதார நிலையங்களில் போடப்படும் என நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.
ஓமனில் ஒரே நாளில் 369 பேருக்கு கொரோனா

ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 896 ஆக அதிகரித்துள்ளது.
அமீரகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 35 ஆயிரத்து 797 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2,742 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.62 கோடியை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9.18 கோடியைக் கடந்துள்ளது.
பிரான்சில் மேலும் 25,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 293 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியை துரத்தும் கொரோனா - 99 ஆயிரத்தை நெருங்குகிறது பலி எண்ணிக்கை

இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளோர் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இங்கிலாந்தை விடாத கொரோனா - 42 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 5-வது இடத்தில் நீடிக்கிறது.
மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 8,998 பேருக்கு தொற்று உறுதி

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 60 பேர் உயிரிழக்க மொத்த பலி எண்ணிக்கை 52,340 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 189 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 490 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று 482 பேருக்கு புதிதாக கொரோனா- 4 பேர் பலி

தமிழகத்தில் தற்போது 3,978 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- புதிதாக 17,407 பேருக்கு தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,407 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் கட்சி சின்னங்களுடன் முக கவசம் தயாரிக்கும் பணி மும்முரம்

சட்டசபை தேர்தலுக்கு புது முயற்சியாக கட்சி வண்ணங்களில், கட்சியின் சின்னங்கள் வரையப்பட்ட முக கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
நாராயணசாமி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்

முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
ஓமனில், கொரோனாவுக்கு 3 பேர் பலி

ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 358 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாதவர்களை துரத்த தயாரான போலீஸ்: பொதுமக்களே உஷார்

மும்பையில் உள்ள ஒவ்வொரு போலீஸ் மண்டலங்களிலும் தினமும் முககவசம் அணியாத 1,000 பேருக்கு அபராதம் விதிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் வசதிப்படி 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் - மத்திய சுகாதார மந்திரி அறிவிப்பு

தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்துக்காக நேரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நீண்ட சரிவுக்கு பின்னர் உலகளவில் கொரோனா அதிகரிக்கிறது - உலக சுகாதார நிறுவனம் தகவல்

கொரோனா வைரஸ் பரவல் கடந்த வாரத்தில் 26 லட்சத்துக்கும் அதிகமான புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
உலகம் முழுவதும் 16.8 கோடி குழந்தைகள் ஓராண்டாக பள்ளி செல்லவில்லை - ஐ.நா. தகவல்

உலகம் முழுவதும் சுமார் 21.4 கோடி குழந்தைகள் 3 காலாண்டாக நேரடி வகுப்புகளில் பங்கேற்கவில்லை என ஐ.நா. அமைப்பான யுனிசெப் கூறியுள்ளது