ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை?- காங். எம்.பி கேள்வி

உலகெங்கிலும் உள்ள நாடுகளை போல இந்தியாவில் ஏன் ஆட்சியாளர்கள் தடுப்பூசி போட முன் வரவில்லை என காங்கிரஸ் எம்.பி மனிஷ் திவாரி கேள்வியெழுப்பியுள்ளார்.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,960 பேருக்கு கொரோனா

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,960 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மேலும் 2 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு- மொத்த எண்ணிக்கை 116 ஆனது

இந்தியாவில் மேலும் 2 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 116 ஆனது.
தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்- அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் புதிதாக 299- பேருக்கு கொரோனா தொற்று

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 299- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 610 பேருக்கு புதிதாக கொரோனா- 6 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல் நாளில் 2,783 பேருக்கு தடுப்பூசி: நாளை முதல் முழுவீச்சில் தடுப்பூசி பணி- அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பூசி போடப்பட்ட யாருக்கும் எந்த ஒரு சிறு பக்க விளைவும் ஏற்படவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

“கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்- 24 மணி நேரத்தில் 15,158 பேருக்கு தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,158 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் 71,669 முன்கள பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தேர்வு

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்னை மண்டலத்தில் 71,669 முன்கள பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
கொரோனாவை தொடர்ந்து புதிய பூஞ்சை நோய் மூளையை தாக்கி உயிரை பறிக்கும் அபாயம்

கொரோனா உறுதியானவர்களில் பலருக்கும் இந்த மாதிரி அறிகுறிகளுடன் புதுவிதமான இந்த பூஞ்சை நோய் பரவுகிறது. இந்த பூஞ்சை நோய் தாக்கி இருந்தால் பார்வை கோளாறு ஏற்படுகிறது.
19ந் தேதி திறப்பு- அரசு பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது

பள்ளிகள் 19ந்தேதி திறக்கப்பட உள்ள நிலையில் அரசு பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
கொரோனா விதிமுறைகளை மீறும் விடுதிகளுக்கு சீல்- கலெக்டர் எச்சரிக்கை

கொரோனா விதிமுறைகளை மீறும் விடுதிகளுக்கு 'சீல்' வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
அமீரகத்தில் கொரோனா தொற்று- ஒரே நாளில் 3,407 பேர் பாதிப்பு

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 262 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 3,407 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெதர்லாந்தில் பைசர் தடுப்பூசி போட்ட 100 பேருக்கு பக்க விளைவுகள்

நெதர்லாந்தில் பைசர் தடுப்பூசி போட்டவர்களில் சுமார் 100 பேருக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளன.
கொரோனா பரவல் அதிகரிப்பு- ஜப்பானில் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு கடும் தண்டனை

ஜப்பானில் சமீப நாட்களாக கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. இதனால் கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 72 லட்சமாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 72 லட்சத்தை கடந்துள்ளது.
20 லட்சம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது.