தமிழக அமைச்சர் காமராஜுக்கு கொரோனா

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் காமராஜ்
அமைச்சர் காமராஜ்
Published on

சென்னை:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

இந்த நிலையில், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உறுதியானதை அடுத்து அமைச்சர் காமராஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com