கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தற்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.   

X

Maalai Malar
www.maalaimalar.com