கமுதி அருகே பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

கமுதி அருகே பேரையூரில் தி.மு.க. மத்திய ஒன்றியம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கபசுர குடிநீர்
கபசுர குடிநீர்
Published on

கமுதி:

கமுதி அருகே பேரையூரில் தி.மு.க. மத்திய ஒன்றியம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. முக கவசம், கிருமிநாசினி ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றிய பொறுப்பாளர் சண்முகநாதன் தலைமை தாங்கி கபசுர குடிநீர் வழங்கினார். 

வட்டார மருத்துவ அலுவலர் அசோக், ஊராட்சி தலைவர் ரூபி, கிளைச் செயலாளர் தங்கபாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்துகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி முத்துராமலிங்கம், இளைஞர் அணி சுரேஷ், நீதிராஜன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com