இலுப்பூரில் ஊரடங்கை மீறிய 21 பேர் மீது வழக்குப்பதிவு

ஊரடங்கைமீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 19 பேர் மற்றும் அரசு உத்தரவைமீறி கடை திறந்த 2 பேர் என 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வழக்கு பதிவு
வழக்கு பதிவு
Published on

இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கைமீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 19 பேர் மற்றும் அரசு உத்தரவைமீறி கடை திறந்த 2 பேர் என 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 19 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com