உலகிலேயே முதல் முறையாக புதிய கொரோனா மரபணுவை பிரித்தெடுத்த இந்திய விஞ்ஞானிகள்

புதிய கொரோனா வைரசை பகுப்பாய்வு செய்து மரபணுவை தனியாக பிரித்தெடுத்துள்ளனர். உலகிலேயே இந்தியாவில் தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.
குஜராத்தில் 4 பேருக்கு புதிய வகை கொரோனா

குஜராத்தில் 4 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
சென்னை கிண்டியில் நட்சத்திர ஓட்டலில் 80 ஊழியர்களுக்கு கொரோனா

சென்னை கிண்டியில் நட்சத்திர ஓட்டலில் பணியாற்றும் 80 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தியாவில் மேலும் 4 பேருக்கு புதிய கொரோனா

இந்தியாவில் மேலும் 4 பேருக்கு புதிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
புதிய வகை கொரோனாவை எதிர்கொள்ள அரசு தயார்- அமைச்சர் பேட்டி

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரசை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இங்கிலாந்தில் இருந்து வந்த 800 பயணிகளை சுகாதாரத்துறை தேடுகிறது

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 800 பயணிகளை பரிசோதனை செய்வதற்காக சுகாதாரத்துறை தேடிவருகிறது.
உருமாறிய கொரோனா: மிகவும் உஷாராக இருக்க வேண்டும் - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்

மரபியல் மாற்றமடைந்து உருமாறிய புதிய வகை கொரோனா தமிழக மாவட்டங்களில் புகுந்து விடாமல் தடுக்க மாவட்ட கலெக்டர்கள் அனைவரும் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று கலெக்டர்களை தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
லண்டனில் இருந்து கடலூர் வந்த 30 பேருக்கு கொரோனா பரிசோதனை

லண்டனில் இருந்து கடலூர் வந்த 30 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டனர்.
இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 1088 பேர் கண்காணிக்கப்படுகிறார்கள்- அமைச்சர் தகவல்

கடந்த 10 நாட்களில் இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 1088 பேர் கண்காணிக்கப்படுகிறார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கொரோனா பாதித்த நபருடன் விமானத்தில் பயணம்- புதுவை பெண்ணுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

கொரோனா பாதித்த நபருடன் விமானத்தில் பயணம் செய்த புதுவை பெண்ணுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 2756 பேருக்கு கொரோனா பரிசோதனை- கலெக்டர்களுக்கு உத்தரவு

லண்டனில் இருந்து தமிழகம் வந்த 2,756 பயணிகள் பெயர் விலாசம் பெறப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் முதல் கட்டமாக கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா- மருத்துவ பரிசோதனை தீவிரம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி படிக்கும் மாணவர்கள் சிலருக்கு அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 6 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
ராமேசுவரம் மீனவர்கள் 29 பேருக்கு இலங்கையில் கொரோனா பரிசோதனை

இலங்கை கடற்படையால் நடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 29 பேருக்கு இலங்கையில் கொரோனா பரிசோதனை நடந்தது.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி மருத்துவக்குழுவினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அபுதாபி சுகாதார சேவை மையங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு

அபுதாபி சுகாதார சேவை மையங்களில் கொரோனா பரிசோதனை கட்டணமானது 85 திர்ஹாம் ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்பு 0.5 சதவீதமாக குறைந்தது.
இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 13.48 கோடியாக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 11.59 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றை கண்டறிய இதுவரை 13.17 கோடி சாம்பிள்கள் சோதனை -ஐசிஎம்ஆர்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 10.75 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரிசோதனை 13 கோடியை தாண்டியது - நேற்று மட்டும் 10.66 லட்சம் சாம்பிள்கள்

இந்தியாவில் நேற்று மட்டும் 10.66 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.