பிறந்தநாளை முன்னிட்டு கருணாநிதிக்கு சோனியா காந்தி வாழ்த்து

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
பிறந்தநாளை முன்னிட்டு கருணாநிதிக்கு சோனியா காந்தி வாழ்த்து
Published on

சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

கருணாநிதிக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com