புதுச்சேரி முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் காலமானார்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் சிகிச்சை பெற்று வந்தார். 1980-1983 மற்றும் 1990-1991 வரை திமுக சார்பில் புதுச்சேரி முதலமைச்சராக அவர் பணியாற்றினார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர்  எம்.டி.ஆர். ராமச்சந்திரன் காலமானார்
Published on: 

புதுச்சேரி முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் (93) வயது மூப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்

1980-1983 மற்றும் 1990-1991 வரை திமுக சார்பில் புதுச்சேரி முதலமைச்சராக பணியாற்றினார். மேலும் 2001- 2006 வரை புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகராகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் பணியாற்றினார்

X

Maalai Malar
www.maalaimalar.com