பெண்கள் மட்டுமே பணியாற்றிய 23 வாக்குச்சாவடிகள்

கிருமாம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி, கரையாம்புத்தூர் அரசு தொடக்கப்பள்ளி, பாகூர் கஸ்தூரிபாய் காந்தி பெண் மேல்நிலைப்பள்ளி ஆகிய 23 வாக்குச்சாவடிகளில் பெண்கள் மட்டுமே பணியாற்றினர்.
முழு கவச உடை அணிந்து வந்து ஓட்டுப்போட்ட 510 கொரோனா நோயாளிகள்

கொரோனா நோயாளிகள் வந்து வாக்களித்தபோது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் பலர் அச்சத்துடனேயே பணி செய்தனர். சிலர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது- புதுவையில் 82 சதவீதம் வாக்குப்பதிவு

கடைசியாக தேர்தல் ஆணையம் இரவு 9.30 மணியளவில் வெளியிட்டு இருந்த செய்திக்குறிப்பில், தோராயமாக 81.64 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஓட்டுப்போட்ட முதல் தலைமுறை வாக்காளர்கள் கருத்து

முதல் முறை வாக்களித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நான் எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளேன் என்று புதுவையை சேர்ந்த ஜோஸ்பின் கூறினார்.
புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு: 78.03 சதவீதம் வாக்குப்பதிவு

புதுச்சேரி மாநிலத்தில் இன்று 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. ஏனாமில் 90.79 சதவீத வாக்குகள் பதிவாகின.
புதுச்சேரியில் 5 மணி நிலவரப்படி 76.03 சதவீத வாக்குப்பதிவு

புதுச்சேரி மாநிலத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏனம் தொகுதியில் அதிகபட்சமாக 85.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
புதுவை சட்டசபைக்கு நாளை தேர்தல்- பலத்த போலீஸ் பாதுகாப்பு

புதுவை வாக்குச்சாவடிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் உரிய பாதுகாப்போடு அனுப்பி வைக்கப்பட்டது.
144 தடை உத்தரவு வாக்குப்பதிவை பாதிக்காது- புதுவை கலெக்டர் விளக்கம்

புதுவை கலெக்டர் பூர்வா கார்க் 144 தடை உத்தரவு குறித்து விளக்கம் அளித்து ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல்- 48 மணி நேர 144 தடை உத்தரவு அமல்

புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 6ந்தேதிக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
வாக்காளர் விவரம் கசிந்தது எப்படி? ஆதார் ஆணையம் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் விவரங்களை சேகரித்ததாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் மோடி வருகை: புதுச்சேரியில் இன்றும், நாளையும் விமானங்கள் பறக்க தடை

பிரதமர் மோடி புதுச்சேரி மற்றும் தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கான நாளை இரு மாநிலங்களுக்கும் வருகை தருகிறார்.
புதுவையில் 54 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது

புதுவை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதான வழக்குகள், கல்வித்தகுதி தொடர்பாக தேர்தல் கண்காணிப்பகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பெண்ணுக்கு பூச்சூடி மகிழ்ந்த மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன்

புதுவையில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் வீதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
புதுவை பா.ம.க.வில் பிளவு- என்.ஆர். காங்கிரசுக்கு ஆதரவு

புதுவையில் பாமக கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் தலைமையில் பாட்டாளி மக்கள் பேரவை என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது.
வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்கியது

புதுவையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி இன்று முதல் 2 நாட்களுக்கு நடைபெறுகிறது.
பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து பா.ஜனதா தேர்தல் அறிக்கை தயாரிப்பு- நிர்மலா சீத்தாராமன்

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால்தான் புதுவையின் தனித்தன்மை மேம்பாடு அடையும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலாசீத்தாராமன் கூறினார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலை ஏன் தள்ளி வைக்கக்கூடாது? -உயர் நீதிமன்றம் கேள்வி

உரிய விசாரணை இன்றி பாஜகவை நேரடியாக தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியது.
உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி... புதுச்சேரி தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

புதுச்சேரியில் அனைத்து பஞ்சாலைகளையும், கூட்டுறவு மில்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.
வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை அரசியல் கட்சிகள் பெற்றது எப்படி?- ஐகோர்ட் கேள்வி

வாக்காளர்களின் மொபைல் எண்களை சட்டவிரோதமாக பெற்று பாஜகவினர் பிரசாரம் செய்வதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.