மத்திய பிரதேசம் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக முகுல் வாஸ்னிக் நியமனம்

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராகவும், பொறுப்பாளராகவும் முகுல் வாஸ்னிக் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
முகுல் வாஸ்னிக்
முகுல் வாஸ்னிக்
Published on

புதுடெல்லி:

மத்திய பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராகவும், பொறுப்பாளராகவும் இருந்து வருபவர் தீபக் பபாரியா.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராகவும், பொறுப்பாளராகவும் முகுல் வாஸ்னிக் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபக் பபாரியாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை இப்பொறுப்பில் இருந்து விடுவிக்க முடிவு செய்யப்பட்டது. அவருக்கு பதிலாக மத்திய பிரதேசம் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக முகுல் வாஸ்னிக் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com