மத்திய பிரதேச பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு- டிரைவர் கைது

மத்திய பிரதேசத்தில் கால்வாய்க்குள் பேருந்து விழுந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய பிரதேசம் பஸ் விபத்து: பலி எண்ணிக்கை 42-ஆக உயர்வு- பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் 54 பேருடன் சென்ற பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் பஸ் கால்வாய்க்குள் கவிழ்ந்து 35 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் பஸ் கால்வாய்க்குள் கவிழ்ந்து 35 பேர் பலியாகினர். 12 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில் மான்பூர் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பலியானார்கள்.
0