அண்ணா சிலைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

அண்ணாவின் 111வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவச் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் மு.க.ஸ்டாலின்
அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஏராளமான திமுகவினரும் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com