கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் நியமனம்

கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளராக வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க இயக்குனர் செந்தில்குமார் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செந்தில்குமார்
செந்தில்குமார்
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளை அ.தி.மு.க. தலைமைக்கழகம் நியமனம் செய்துள்ளது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளராக வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க இயக்குனர் செந்தில்குமார் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com