செய்திகள்
ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியா 2-வது இடத்திற்கு முன்னேற்றம்- விராட் கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம்
ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களை வென்ற இந்தியா, ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. #ICCODIRankings

