வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடுகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது: ஜாகீர் கான்

பும்ரா தலைமையிலான வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக பந்து வீசுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது என ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
முகமது ஆசிஃப் பந்தை எதிர்கொள்ளும்போது பேட்ஸ்மேன்கள் கண்ணீர் விட்டதை பார்த்தேன்: சோயிப் அக்தர்

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிஃப் பந்தை எதிர்கொள்ளும்போது பேட்ஸ்மேன்கள் கண்ணீர் விட்டதை நான் பார்த்தேன் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
அதிக சம்பளம் வாங்கியவர்கள் பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளிய பும்ரா

இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 2020-க்கான சம்பளத்தை அதிக வாங்கிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளியுள்ளார் பும்ரா.
பொறுப்பற்ற நிலை இல்லாத நம்பிக்கை, முன்னோக்கி செல்ல உத்வேகமாக இருக்கும்: பும்ரா

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் அற்புதமாக பந்து வீசிய பும்ரா, பொறுப்பற்ற நிலையில் விளையாடாமல் நம்பிக்கையுடன் முன்னோக்கி செல்வது உத்வேகமாக இருக்கும் என பும்ரா தெரிவித்துள்ளார்.
பும்ரா பந்தில் அடிவாங்கிய ஜோ பேர்ன்ஸ் மெல்போர்ன் டெஸ்டில் விளையாட தகுதி

அடிலெய்டு டெஸ்டில் பும்ரா வீசிய பவுன்சர் பந்து தாக்கி ஜோ பேர்ன்ஸ் காயம் அடைந்தார், இருந்தாலும் மெல்போர்ன் டெஸ்டில் விளையாட தகுதி பெற்றார்.
அடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது

அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இந்தியாவின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது.
அனல் பறக்க பந்து வீசிய இந்திய பவுலர்கள்: ஆஸ்திரேலியா ‘ஏ’ 108 ரன்னில் சுருண்டது

சிட்னியில் நடைபெற்று வரும் பகல்-இரவு பயிற்சி ஆட்டத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் தெறிக்க விட, ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 108 ரன்னில் சுருண்டது.
3 நாட்கள் கொண்ட பகல்-இரவு பயிற்சி ஆட்டம்: 194 ரன்னில் சுருண்ட இந்தியா

சிட்னியில் இன்று தொடங்கிய பகல்-இரவு பயிற்சி ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்சில் 194 ரன்களில் சுருண்டது. பிரித்வி ஷா, ஷுப்மான் கில், பும்ரா தாக்குப்பிடித்தனர்.
இன்று கடைசி 20 ஓவர் ஆட்டம் - பும்ரா விளையாட வாய்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய கடைசி 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்: பும்ரா சாதனையை சமன் செய்த சாஹல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் பும்ராவின் சாதனையை சமன் செய்துள்ளார் சாஹல்.
நேர்த்தியான யார்க்கரால் மேக்ஸ்வெல்லை வீழ்த்திய பும்ரா: 13 ரன்னில் இந்தியா ஆறுதல் வெற்றி

பரபரப்பான கட்டத்தில் நேர்த்தியான யார்க்கர் வீசி மேக்ஸ்வெல்லை பும்ரா வெளியேற்ற, இறுதியில் இந்தியா வெற்றி பெற்றது.
ஒருநாள் போட்டி, 20 ஓவர் ஆட்டத்தில் பும்ரா, முகமது ஷமி சுழற்சி முறையில் தேர்வு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டியில் பும்ரா, முகமது சமி சுழற்சி முறையில் களம் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரே சீசனில் அதிக விக்கெட்: பும்ரா சாதனை

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ஐபிஎல் போட்டியில் ஒரே சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஐபிஎல்: பர்பிள் கேப் போட்டியில் ரபடாவை பின்னுக்குத் தள்ளினார் பும்ரா

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ரபடாவை பின்னுக்குத் தள்ளி பும்ரா முதல் இடத்தை பிடித்துள்ளார்.
பர்பிள் கேப்: ரபடாவை விரட்டும் பும்ரா, முகமது ஷமி

தொடக்கத்தில் இருந்தே அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரபடாவிற்கு, தற்போது முகமது ஷமி, பும்ரா கடும் போட்டியாக திகழ்கின்றனர்.
முதல் விக்கெட்டும் அவரே, 100-வது விக்கெட்டும் அவரே: சொல்லி வைத்து தூக்கிய பும்ரா

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா விராட் கோலியை வீழ்த்தியதன் மூலம் 100-வது விக்கெட்டை பதிவு செய்துள்ளார்.
0