சுதந்திர தினம்- காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு

சுதந்திர தினத்தை ஒட்டி காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு
மத்திய அரசு
Published on

புதுடெல்லி:

சுதந்திர தினத்தை ஒட்டி, காவல்துறையினருக்கு வழங்கப்படும்  குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 631 பெயர் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

சிறப்பாக சேவையாற்றிய தமிழகத்தை சேர்ந்த 2 காவல் அதிகாரிகளுக்கும் குடியரசுத்தலைவர்  விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆவடி பட்டாலியன் - 2 கமாண்டென்ட் அந்தோணி ஜான்சன் ஜெயபால் மற்றும் போச்சம்பள்ளி பட்டாலியன் - 7 கமாண்டென்ட் ரவிச்சந்திரனுக்கு  குடியரசுத்தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com