கர்நாடகத்திற்கு 13.90 லட்சம் தடுப்பூசிகள்: மத்திய அரசு ஒதுக்கியது

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கர்நாடகத்திற்கு முதல்கட்டமாக 13.90 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இந்த தடுப்பூசிகள் இன்று(சனிக்கிழமை) கர்நாடகம் வருகிறது.
விவசாயிகள் போராட்டம் முடியக்கூடாது என மத்திய அரசு விரும்புகிறது: சிவசேனா குற்றச்சாட்டு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டம் முடிந்துவிடக்கூடாது என்று மத்திய அரசு விரும்புவதாக சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மத்திய அரசு தனது பிடிவாத குணத்தை மாற்றவில்லை: ப.சிதம்பரம்

விவசாயிகள் விஷயத்தில் மத்திய அரசு தனது பிடிவாத குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்று புதுக்கோட்டையில் ப.சிதம்பரம் கூறினார்.
டெல்லியில் கொட்டும் மழையில் விவசாயிகள் போராட்டம்

நாளை மீண்டும் பேச்சு வார்த்தை நடக்க உள்ள நிலையில் டெல்லியில் கொட்டும் மழையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
விவசாயிகள் தலைநிமிரவே புதிய வேளாண் சட்டங்கள்- அண்ணாமலை பேச்சு

விவசாயிகள் தலைநிமிரவே புதிய வேளாண் சட்டங்கள் போடப்பட்டுள்ளது என்று பாரதீய ஜனதா மாநில துணை தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
கொரோனா தடுப்பூசிக்கு ஓரிரு நாளில் அனுமதி - மத்திய அரசு தீவிர ஆலோசனை

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு ஓரிரு நாளில் அனுமதி அளிப்பது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
சொந்த நாட்டு மக்களிடம் குடியுரிமை கேட்பவர்கள்தான் ஆன்ட்டி இந்தியன் – சீமான்

சொந்த நாட்டு மக்களிடம் குடியுரிமை கேட்பவர்கள்தான் ஆன்ட்டி இந்தியன் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் தெரிவித்துள்ளார்.
பீகாரில் 2021 ஜனவரி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

பீகாரில் 2021 ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில தலைமை செயலர் தீபக் குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு-மேற்கு வங்காள அரசு மோதல் முற்றியது: ‘பணிய மாட்டோம்’ என மம்தா ஆவேசம்

3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை விடுவித்து மத்திய பணிக்கு அனுப்புமாறு மேற்கு வங்காள அரசுக்கு மத்திய அரசு மீண்டும் கடிதம் எழுதி உள்ளது. ஆனால், மத்திய அரசுக்கு பணிய மாட்டோம் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 18-ந்தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை- பி.ஆர்.பாண்டியன்

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 18-ந்தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் வருமானம் பெருகும்- தமிழக பா.ஜனதா விளக்கம்

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் வருமானம் பெருகும் என்று தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நாராயணன் கூறியுள்ளார்.
விவசாயிகளின் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம்: சரத்பவார் எச்சரிக்கை

விவசாயிகளின் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம் என்றும், உரிய நேரத்திற்குள் முடிவு எடுக்காவிட்டால் போராட்டம் நாடு முழுவதும் பரவும் என்றும் மத்திய அரசுக்கு சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசு வழங்கிய அற்புதமான திட்டம் 8 வழிச்சாலை- அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

8 வழிச்சாலை திட்டத்தால் போக்குவரத்து விரிவடையும். தமிழகம் வளர்ச்சி பெறும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே தொடரும்- செங்கோட்டையன் பேட்டி

தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே தொடரும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
விவசாயிகளை பயங்கரவாதிகளை போல் மத்திய அரசு சித்தரிக்கிறது: சித்தராமையா

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பயங்கரவாதிகளை போல் சித்தரிப்பதாக மத்திய அரசு மீது சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு விவசாயிகளை பயங்கரவாதிகளை போல நடத்துகிறது: சஞ்சய் ராவத்

மத்திய அரசு விவசாயிகளை பயங்கரவாதிகள் போல நடத்துவதாக சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார்.
நாட்டில் பாசிச கொள்கையை நிலை நிறுத்த பா.ஜனதா முயற்சி- முத்தரசன் குற்றச்சாட்டு

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தின் மூலம் நாட்டில் பாசிச கொள்கையை நிலைநிறுத்த பா.ஜனதா முயற்சிப்பதாக முத்தரசன் குற்றஞ்சாட்டினார்.
‘நிவர் புயல் சேதத்தை விரைந்து கணக்கிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புக’ - துரைமுருகன்

‘நிவர்’ புயலால் ஏற்பட்ட சேதத்தை விரைந்து கணக்கிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று வேலூரில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.
மாமல்லபுரத்தை அழகுபடுத்த எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது?- ஐகோர்ட்டு கேள்வி

மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்று மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
1