தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்தது

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ஒரு சவரன் ரூ.30,408-க்கு விற்பனையாகிறது.
தங்கம்
தங்கம்
Published on

சென்னை:

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.152 குறைந்து ரூ.30,408-க்கு விற்கப்பட்டது.

கிராமுக்கு ரூ.19 குறைந்து ரூ.380-க்கு விற்பனையானது. வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.50 ஆயிரத்து 400-க்கும், கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.50.40-க்கும் விற்பனை ஆகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com