அண்ணா அறிவாலயத்தில் 6ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 6-ம் தேதி மாலை நடைபெறுகிறது.
அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்
Published on

சென்னை:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ஜனவரி 6-ம் தேதி மாலை 5 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

நடைபெறுகிறது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த  கூட்டத்தில் அனைத்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com