மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணி - மம்தாவுக்கு மு.க ஸ்டாலின் ஆதரவு

மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணி அமைக்க மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜி எடுத்துவரும் முயற்சிக்கு திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். #MKStalin
மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணி - மம்தாவுக்கு மு.க ஸ்டாலின் ஆதரவு
Published on

பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜியை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சந்தித்த சந்திரசேகர் ராவ் இது தொடர்பாக தீவிரமாக விவாதித்தார்.

திமுக, பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி உள்ளிட்ட பல மாநில கட்சிகளுக்கு சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com