இந்திய அணிக்கு டோனி தேவை: வீராட்கோலி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய டோனி இந்திய அணிக்கு தேவை என விராட் கோலி கூறியுள்ளார்.
இந்திய அணிக்கு டோனி தேவை: வீராட்கோலி
Published on

இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. 251 ரன் என்பது இந்த ஆடுகளத்தில் நல்ல ஸ்கோர் ஆகும். ரகானே பேட்டிங் நன்றாக இருந்தது. இதே போன்று டோனி ஆட்டமும் மிகவும் அபாரமாக இருந்தது.

அவர், கேதர் ஜாதவுடன் இணைந்து ஆட்டத்தை சிறப்பாக நிறைவு செய்தார். இந்திய அணிக்கு ரன் தேவைபட்ட போது அதை டோனி நிறைவேற்றினார். அவர் விலக நினைக்கும் போது இந்திய அணிக்கு தேவைப்படுகிறார். அவரது சேவை இந்திய அணிக்கு தேவை. சுழற்பந்து வீரர்களும் அபாரமாக பந்து வீசினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com