ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 53 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,009-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று வரை 1,956 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,193 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 825 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் 53 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,009-ஆக உயர்ந்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com