சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் ஆசிய அணிகள்

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் சந்திக்க உள்ளன. சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் இரு ஆசிய அணிகள் மல்லுகட்டுவது இது 2-வது நிகழ்வாகும்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் ஆசிய அணிகள்
Published on

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் சந்திக்க உள்ள இந்தியாவும், பாகிஸ்தானும் ஆசிய கண்டத்தை சேர்ந்த அணிகள். சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் இரு ஆசிய அணிகள் மல்லுகட்டுவது இது 2-வது நிகழ்வாகும்.

இதற்கு முன்பு 2002-ம் ஆண்டில் இந்தியாவும், இலங்கையும் மோதி இருந்தன. இதை மையப்படுத்தி இந்திய முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி டுவிட்டரில் ‘ஒரு ஆசிய கோப்பை இறுதிப்போட்டி லண்டன் ஓவலில் நடக்கப்போகிறது. இப்படி நடக்கும் என்று யாராவது கனவு கண்டு இருப்பார்களா?’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com