இலங்கைக்கு ரூ.360 கோடி நிதியுதவி அறிவித்தது, பாகிஸ்தான்

இலங்கைக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.360 கோடி) கடனுதவி வழங்கப்போவதாக இம்ரான்கான் அறிவித்தார்.
எல்லையில் சண்டை நிறுத்தம் - இந்தியா பாகிஸ்தான் இடையிலான உடன்பாட்டுக்கு அமெரிக்கா வரவேற்பு

ஜம்மு காஷ்மீர் எல்லையில் சண்டை நிறுத்தத்தை கடைப்பிடிக்க இந்தியா- பாகிஸ்தான் இடையே உடன்பாடு எட்டப்பட்டதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
அனைத்து சண்டை நிறுத்த ஒப்பந்தங்களையும் பின்பற்ற இந்தியா, பாகிஸ்தான் திடீர் ஒப்புதல்

அனைத்து சண்டை நிறுத்த ஒப்பந்தங்களையும் பின்பற்றுவது என இந்தியாவும், பாகிஸ்தானும் திடீரென ஒப்புக்கொண்டுள்ளன. இது உடனடியாக அமலுக்கு வந்து விட்டது.
அரசு முறை பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கை சென்றார்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசு முறை பயணமாக நேற்று இலங்கைக்கு சென்றார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விமானம் இந்திய வான்வெளியில் பறக்க அனுமதி?

இலங்கை செல்லும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விமானம் இந்திய வான்வெளியில் பறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரை ரத்து

இலங்கை பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியா உலகின் டாப் கிரிக்கெட் அணியாக திகழ, இதுதான் முக்கிய காரணம்: இம்ரான் கான்

கட்டமைப்பை முன்னேற்றியதால்தான் இந்தியா உலகின் டாப் கிரிக்கெட் அணியாக உள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
கடைசி டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்

லாகூரில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் 2-1 எனத் தொடரை வென்றது.
2வது டி20 கிரிக்கெட் - பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

லாகூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.
டி20 கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை 3 ரன்னில் வீழ்த்தியது பாகிஸ்தான்

லாகூரில் நடபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை பரபரப்பான ஆட்டத்தில் 3 ரன்னில் வீழ்த்தியது பாகிஸ்தான்.
ராவல்பிண்டி டெஸ்டிலும் பாகிஸ்தான் வெற்றி: தென்ஆப்பிரிக்காவை 2-0 என ஒயிட்வாஷ் செய்தது

ராவல்பிண்டியில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
ராவல்பிண்டி டெஸ்ட் - இறுதி நாளில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற 243 ரன்கள் தேவை

ராவல்பிண்டி டெஸ்டில் கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ள நிலையில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 243 ரன்கள் தேவைப்படுகிறது.
முகமது ரிஸ்வான் அபார சதம்: தென்ஆப்பிரிக்காவுக்கு 370 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 370 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்.
ஹசன் அலி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல் - தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் ஆல்அவுட்

ஹசன் அலி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் எடுத்து அசத்த தென் ஆப்பிரிக்கா ராவல்பிண்டி டெஸ்டில் முதல் இன்னிங்சில் 201 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகியுள்ளது.
ராவல்பிண்டி டெஸ்ட்: பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 272 ரன்களில் ஆல்அவுட்

பாபர் அசாம், ஃபவாத் அலாம், பஹீம் அஷ்ரப் ஆகியோர் சிறப்பாக விளையாட பாகிஸ்தான் ராவல்பிண்டி டெஸ்டில் முதல் இன்னிங்சில் 272 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகியுள்ளது.
ரூ.800 கோடி பண பரிமாற்ற வழக்கு : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரிக்கு ஜாமீன்

ரூ.800 கோடி பண பரிமாற்ற வழக்கில் உடல்நலத்தை காரணம் காட்டி பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரிக்கு நீதிபதிகள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
ராவல்பிண்டி டெஸ்ட்: பாகிஸ்தான் முதல்நாள் ஆட்ட முடிவில் 145/3

ராவல்பிண்டியில் இன்று தொடங்கிய தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்- இந்திய வீரர் உயிரிழப்பு

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
பாதுகாப்புப் படை தாக்குதலில் 221 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் - உள்துறை அமைச்சகம்

ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்தாண்டு 5,133 முறை பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.