

சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,185-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது.
சென்னையில் கடந்த 16-ந்தேதி சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,12,520-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.14,065-க்கும் விற்பனையானது. 17-ந்தேதி சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.1,12,080-க்கும், கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.14,010-க்கும் விற்பனையானது. செய்யப்படுகிறது. 18-ந்தேதி சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து ரூ.1,13,240-க்கும் கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ரூ.14,155-க்கும் விற்பனையானது.
19-ந்தேதி சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,14,280-க்கும் கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,285-க்கும் விற்பனையானது. 20-ந்தேதி சவரன் ரூ.1,14,280-க்கும் ஒரு கிராம் ரூ.14,285-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,14,160-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.14,270-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,185-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
21-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,160
20-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,280
19-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,280
18-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,240
17-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,080
21-09-2026- ஒரு கிராம் ரூ.260
20-09-2026- ஒரு கிராம் ரூ.260
19-09-2026- ஒரு கிராம் ரூ.260
18-09-2026- ஒரு கிராம் ரூ.255
17-09-2026- ஒரு கிராம் ரூ.250