GOLD PRICE TODAY: ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை! - எவ்வளவு தெரியுமா?

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
Gold
Published on
Summary

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது.

சென்னையில் கடந்த 12-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கும் விற்பனையானது. 13-ந்தேதி சவரன் ரூ.1,13,360-க்கும், ஒரு கிராம் ரூ.14,170-க்கும் விற்பனையானது. 14-ந்தேதி சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.1,13,000-க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.14,125-க்கும் விற்பனையானது. 15-ந்தேதி சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,12,320-க்கும், கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கும் விற்பனையானது.

16-ந்தேதி சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,12,520-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.14,065-க்கும் விற்பனையானது. 17-ந்தேதி சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.1,12,080-க்கும், கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.14,010-க்கும் விற்பனையானது. செய்யப்படுகிறது. நேற்று சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து ரூ.1,13,240-க்கும் கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ரூ.14,155-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை அதிரடி உயர்வு

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,14,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உயர்ந்து வரும் வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

18-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,240

17-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,080

16-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,520

15-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,320

14-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,000

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

18-09-2026- ஒரு கிராம் ரூ.255

17-09-2026- ஒரு கிராம் ரூ.250

16-09-2026- ஒரு கிராம் ரூ.250

15-09-2026- ஒரு கிராம் ரூ.250

14-09-2026- ஒரு கிராம் ரூ.250

X

Maalai Malar
www.maalaimalar.com