GOLD PRICE TODAY: தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,615-க்கும் விற்பனையாகிறது.
தங்கம்
தங்கம்
Published on: 

தங்கம் விலை கடந்த 9-ந்தேதி கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,255-க்கும், சவரனுக்கு ரூ.760 ரூபாய் உயர்ந்து ரூ.1,06,040-க்கு விற்பனையானது. 10-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,210-க்கும், சவரனுக்கு ரூ.360 ரூபாய் குறைந்து ரூ.1,05,680-க்கு விற்பனையானது.

11-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,015-க்கும், சவரனுக்கு ரூ.1,560 ரூபாய் குறைந்து ரூ.1,04,120-க்கு விற்பனையானது. 12-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,815-க்கும், சவரனுக்கு ரூ.1,600 ரூபாய் குறைந்து ரூ.1,02,520-க்கு விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1,01,560-க்கும், கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,695-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை சரிவு

இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,00,920-க்கும், கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,615-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த 5 நாட்களில் சவரனுக்கு ரூ.5,120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,920-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.195-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

13-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,01,560

12-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,520

11-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,120

10-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,680

9-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,040

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

13-11-2026- ஒரு கிராம் ரூ.195

12-11-2026- ஒரு கிராம் ரூ.200

11-11-2026- ஒரு கிராம் ரூ.200

10-11-2026- ஒரு கிராம் ரூ.205

9-11-2026- ஒரு கிராம் ரூ.205

X