தொடர்ந்து குறையும் தங்கம் விலை- இன்றைய நிலவரம்

வெள்ளி விலை மாற்றமில்லை. பார் வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து குறையும் தங்கம் விலை- இன்றைய நிலவரம்
Published on

சென்னை:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சமாக கடந்த வாரம் ஒரு சவரன் ரூ.60,440-க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,510-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.60,080-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

27-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,320

26-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,440

25-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,440

24-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,440

23-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,200

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

27-01-2025- ஒரு கிராம் ரூ. 104

26-01-2025- ஒரு கிராம் ரூ. 105

25-01-2025- ஒரு கிராம் ரூ. 105

24-01-2025- ஒரு கிராம் ரூ. 105

23-01-2025- ஒரு கிராம் ரூ. 104

X

Maalai Malar
www.maalaimalar.com