புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக எங்கள் தடுப்பூசி வேலை செய்யும் - பயோன்டெக் நிறுவனம்

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக தங்களது தடுப்பூசி வேலை செய்யும் என்று பயோன்டெக் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி உகுர் சாஹின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெர்லின்:

அமெரிக்காவின் பைசர் நிறுவனம் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிஅமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக தங்களது தடுப்பூசி வேலை செய்யும் என்று பயோன்டெக் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி உகுர் சாஹின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com