கண்காட்சியை பாரவையிடும் அமித் ஷா
கண்காட்சியை பாரவையிடும் அமித் ஷா

பிரதமர் மோடியின் வாழ்வும் பணியும் - டெல்லியில் கண்காட்சியை அமித் ஷா தொடங்கி வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் பொதுவாழ்வு மற்றும் ஆட்சித்துறையில் அவர் ஆற்றிய பணிகளை விளக்கும் கண்காட்சியை டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
Published on

பிரதமர் மோடியின் பிறந்தநாள் சேவை வாரமாக கொண்டாடப்படும் நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய மந்திரிகள் அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் இன்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அரசியல் அரங்கில் பிரதமர் நரேந்திர மோடியின் பொதுவாழ்வு மற்றும் ஆட்சித்துறையில் அவர் ஆற்றிய பணிகளை விளக்கும் கண்காட்சியை டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com