மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்

மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்திற்கு பின் நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம் - பிரதமர் மோடி நன்றி

மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேறியதற்கு பிரதமர் மோடி டிவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்- எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் இன்று உள்துறை மந்திரி அமித் ஷா தாக்கல் செய்தார்.
இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் - போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா அறிவிப்பு

நாட்டுக்கு மிகவும் உகந்தாற்போல், இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா கூறியுள்ளார்.
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள் - ராகுல்காந்தி

நாட்டின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை சந்தித்து உள்ளது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள் என்று ராகுல்காந்தி கூறினார்.
பாதுகாப்பு படை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது

பாராளுமன்ற மக்களவையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு படை சட்டத்திருத்த மசோதா கடும் விவாதத்துக்கு பின்னர் மாநிலங்களவையிலும் இன்று நிறைவேறியது.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால்தான் வளர்ச்சியை எட்ட முடியும் - அமித்ஷா

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால்தான் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்ட முடியும் என ஜார்கண்ட் தேர்தல் பிரசாரத்தின்போது அமித்ஷா தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் குடும்பத்தாருக்கு 5 ஆண்டுகள் வரை மட்டுமே சிறப்பு படை பாதுகாப்பு

உள்துறை மந்திரி அமித் ஷா இன்று பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்திய சிறப்பு பாதுகாப்பு படை சட்டத்திருத்தம் விவாதத்துக்கு பின்னர் மக்களவையில் இன்று நிறைவேறியது.
பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி, அமித்ஷாவை அழைப்போம் - சிவசேனா

மகாராஷ்டிரா முதல் மந்திரி பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க வருமாறு பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக சிவசேனா தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடவடிக்கை- அமித் ஷா

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா அறிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது -அமித் ஷா

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின் ஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறி உள்ளார்.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு : நாட்டில் அமைதி நிலவ அமித் ஷா எடுத்த நடவடிக்கை - புதிய தகவல்கள்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்த பின்னர் நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ அமித் ஷா எடுத்த நடவடிக்கைகள் பற்றி தெரிய வந்துள்ளது.
எடியூரப்பா பேச்சு ஆடியோவை வெளியிட்ட கருப்பு ஆடு யார்? - பாஜக விசாரணை

உள்கட்சி ரகசிய கூட்டத்தில் எடியூரப்பா பேசியது தொடர்பான ஆடியோவை வெளியிட்டவர் யார்? என்பது குறித்து பாரதிய ஜனதா விசாரணை நடத்தி வருகிறது.
எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளில் கவனம் செலுத்தினால் நாடு தானாக முன்னேறும் - அமித் ஷா சொல்கிறார்

எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் தங்கள் தொகுதியில் கவனம் செலுத்தினால், நாடு தானாக முன்னேறும் என்று அமித் ஷா கூறினார்.
அமித்ஷா ஆட்டநாயகன்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிறந்த நாள் வாழ்த்து

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை ‘ஆட்டநாயகன்’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்துள்ளார்.
உள்துறை மந்திரி அமித் ஷா சோமநாதரை தரிசனம் செய்தார்

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சோமநாதர் கோவிலுக்கு சென்ற உள்துறை மந்திரி அமித் ஷா இன்று மாலை சாமி தரிசனம் செய்தார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்குமா? -ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நாங்கள் ரத்து செய்ததாக குற்றம் சாட்டும் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளிப்பாரா? என அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் ஆதாயத்துக்காக பதவி கிடைக்கவில்லை - சவுரவ் கங்குலி விளக்கம்

கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி அரசியல் ஆதாயத்தால் கிடைக்கவில்லை என்று சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.
கங்குலி பா.ஜனதாவில் சேருகிறார்? அமித்ஷா வரவேற்பு

பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கங்குலி பாரதிய ஜனதா கட்சியில் சேர இருப்பதாக தகவல் பரவி வரும் நிலையில் கங்குலி வந்தால் வரவேற்பதாக அமித் ஷா கூறியுள்ளார்.
1