விக்கிரவாண்டி தேர்தல் பொறுப்பு- 19 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நியமனம்

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் உறுப்பினர்களாக 19 மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
காங்கிரஸ்
காங்கிரஸ்
Published on

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் உறுப்பினர்களாக 19 மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-

சிவ ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், கே.வீர பாண்டியன், காஞ்சி ஜி.வி.மதியழகன், ஆர்.சுந்தர மூர்த்தி, ஏ.ஜி.சிதம்பரம், எஸ்.மகீந்திரன், பீ.ஜேம்ஸ், சி.பஞ்சாட்சரம், ச.பிரபு, ஜே.ஜோதி, பி.டீக்காராமன், எல்.சுப்பிரமணியன், எஸ்.ஏ. முரளிதரன், கோவி சிற்றரசு, ஜி.ஜெயபிரகாஷ், எஸ்.கே. அர்த்தனாரி, ஏ.என்.முருகன், டி.தமிழ்செல்வன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com