ரஜினியின் முடிவில் வகுப்புவாத சக்திகளின் ராஜதந்திரம் தோற்றுவிட்டது- கேஎஸ் அழகிரி

கட்சி தொடங்கவில்லை என்ற ரஜினியின் முடிவில் வகுப்புவாத சக்திகளின் ராஜதந்திரம் தோற்றுவிட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாஜக விரித்த வலையில் இருந்து ரஜினி வெளியே வந்துவிட்டார்- கேஎஸ் அழகிரி பேட்டி

பா.ஜ.க.விரித்த வலையில் இருந்து ரஜினி வெளியே வந்து விட்டார், என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.
வேளாண் சட்டத்தை அ.தி.மு.க. ஆதரித்தது பெரிய துரோகம் - கே.எஸ். அழகிரி

வேளாண் சட்டத்தை அதிமுக ஆதரித்தது பெரிய துரோகம் என மாநில காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் உள்பட 1000 பேர் மீது வழக்கு பதிவு

கொரோனா விதியை மீறியது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது போன்ற காரணங்களுக்காக கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் உள்பட 1000 பேர் மீது வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் - கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன தினத்தில் அக்கட்சி கொடியை ஏற்றிய கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்றார்.
136 காங்கிரஸ் கொடி ஏந்தி காந்தி சிலைக்கு மரியாதை- கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் கட்சியினர் 136 காங்கிரஸ் கொடிகளை கைகளில் ஏந்தி, தலையில் காந்தி குல்லா அணிந்து ஊர்வலமாக நடந்து சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
கியாஸ் விலையை குறைக்காவிட்டால் மகிளா காங்கிரஸ் போராட்டம் நடத்தும் - கே.எஸ்.அழகிரி

கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்காவிட்டால் மகிளா காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கே.எஸ்.அழகிரி 2 நாளில் வீடு திரும்புகிறார்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி முழுமையாக குணம் அடைந்து விட்டார். இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசியலில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும் ஆனால் அரசியலில் ஆன்மீகம் எடுபடாது என்று கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.
போராட்டத்தை பலவீனப்படுத்தாமல் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச வேண்டும் - கே.எஸ்.அழகிரி

பேச்சுவார்த்தை என்ற பெயரில் போராட்டத்தை பலவீனப்படுத்தாமல் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
ஏர் கலப்பை பேரணி டிசம்பர் 2-ந்தேதிக்கு ஒத்திவைப்பு: கே.எஸ்.அழகிரி

மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவம்பர் 28-ந்தேதி நடத்த திட்டமிட்டிருந்த ஏர் கலப்பை பேரணி, புயல் சீற்றத்தின் காரணமாக டிசம்பர் 2-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் 71 இடங்களில் ஏர் கலப்பை பேரணி- தடையை மீறி நடத்த காங்கிரஸ் ஏற்பாடு

தமிழக காங்கிரஸ் சார்பில் வருகிற 28-ந்தேதி ஒரே நாளில் 71 இடங்களில் ஏர் கலப்பை பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஏர்கலப்பை பேரணிகளை காங்கிரசார் வெற்றி பெற செய்ய வேண்டும்- கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

வருகிற 22-ந்தேதி முதல் நடைபெறும் ஏர்கலப்பை பேரணிகளை காங்கிரசார் வெற்றி பெற செய்ய வேண்டும் என கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிவகாசி பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்: ராஜஸ்தான் முதல்-மந்திரிக்கு, அழகிரி கடிதம்

பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு கே.எஸ். அழகிரி கடிதம் எழுதியுள்ளார்.
நடிகர்களால் மூன்றாவது அணி அமைவதற்கு சாத்தியமில்லை- கேஎஸ் அழகிரி

நடிகர்களால் மூன்றாவது அணி அமைவதற்கு சாத்தியமில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
புராணங்களில் உள்ளதை மறுப்பதிவு செய்துள்ளார்: திருமாவளவனை காங்கிரஸ் ஆதரிக்கிறது- கேஎஸ் அழகிரி பேட்டி

திருமாவளவன் இந்து மத்ததிற்கு எதிராக பேசவில்லை, தவறாக எதுவும் கூறவில்லை. நாங்கள் அவரை ஆதரிக்கிறோம் என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
கவர்னர் 4 வாரம் அவகாசம் கேட்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயல்- கே.எஸ்.அழகிரி கண்டனம்

7.5 சதவீத ஒதுக்கீடு மசோதா ஒப்புதல் வழங்க கவர்னர் 4 வாரம் அவகாசம் கேட்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயல் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - கேஎஸ் அழகிரி

பஞ்சாப், ராஜஸ்தான் அரசுகளை போல் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
1