பூஜையுடன் தொடங்கியது அண்ணன், தம்பி ஆட்டம்

அண்ணன் சூர்யா தயாரிப்பில் தம்பி கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்க இருக்கிறார்.
பூஜையுடன் தொடங்கியது அண்ணன், தம்பி ஆட்டம்
Published on

இவருடைய தயாரிப்பில் மற்றும் எழுத்தில் ‘செம’ படம் உருவாகி வருகிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com