திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளத்தில் 5 தேர்கள் பவனி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் எனப்படும் 5 தேர்கள் பவனி இன்று காலை தொடங்கியது.
கார்த்திகை தீபத்திருவிழா 6-வது நாள்: 63 நாயன்மார்கள் வீதிஉலா

கார்த்திகை தீபத்திருவிழாவின் 6-வது நாளில் திருவண்ணாமலையில் 63 நாயன்மார்கள் வீதி உலா நடைபெற்றது. நாயன்மார்களை பள்ளி மாணவர்கள் தோளில் சுமந்து மாடவீதியை சுற்றிவந்தனர்.
திருவண்ணாமலை தீப திருவிழா - துணிப்பை, சணல் பை கொண்டு வந்தால் தங்கம் பரிசு

திருவண்ணாமலையில் நடைபெறும் தீப திருவிழாவுக்கு துணிப்பை மற்றும் சணல் பை கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் இன்று இரவில் வெள்ளி தேரில் அருணாசலேஸ்வரர் பவனி

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபதிருவிழாவில் இன்று இரவு மின் அலங்காரத்தில் ஜொலிக்கும் வெள்ளித்தேரில் அருணாசலேஸ்வரர் பவனி வருகிறார்.
கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா: நாளை தேரோட்டம்

கார்த்திகை தீபத்திருவிழாவின் 5-ம் நாளில் கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா நடைபெற்றது. நாளை (சனிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.
வெங்காயம் விலை உயர்வு பற்றி பா.ஜனதாவினருக்கு கவலை இல்லை- கார்த்தி சிதம்பரம்

வெங்காயம் விலை உயர்வு பற்றி பா.ஜனதாவினருக்கு கவலை இல்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை மகாதீபம், பரணி தீப தரிசன சீட்டுகள் ஆன்லைனில் விற்பனை

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் மகா தீபம், பரணி தீப தரிசன சீட்டுகள் நாளை காலை ஆன்லைனில் மூலம் வெளியிடப்படவுள்ளது.
திருவண்ணாமலையில் மகா தீபத்தின் போது 2,500 பக்தர்கள் மட்டுமே மலை ஏற அனுமதி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகா தீபத்தின்போது 2,500 பக்தர்கள் நிபந்தனைகளுடன் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2,615 சிறப்புப் பேருந்துகள் - தமிழக அரசு

கார்த்திகை மகாதீப விழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 2615 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மகா தீப விழாவையொட்டி 8000 போலீஸ் பாதுகாப்பு

திருவண்ணாமலை மகா தீபவிழாவில் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கியது

முருகப்பெருமானின் 3-ம் படைவீடான, பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
தங்க நாக வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

கார்த்திகை தீபத்திருவிழாவின் 4-வது நாளில் நாக வாகனத்தில் சந்திரசேகரரும், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும் வீதி உலா வந்தனர்.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் தெலுங்கு நடிகை

ஹீரோ படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் டாக்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை நடிக்க இருக்கிறார்.
மகா தீப விழாவையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்

மகா தீப விழாவையொட்டி திருவண்ணாமலைக்கு வேலூர், விழுப்புரம், கடலூரில் இருந்து 9, 10, 11 மற்றும் 12-ம் தேதிகளில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
பூத வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

கார்த்திகை தீபத் திருவிழாவின் 3-ம் நாள் விழாவில் பூத வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்?

தமிழில் கார்த்தி-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று தொடங்குகிறது

பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா

கார்த்திகை தீபத்திரு விழாவின் 2-வது நாளில் தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பரங்குன்றம் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கொடியேற்றம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில்கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை தீப திருவிழா தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
1