வழிபாடு

சிறுவாபுரி கோவில் 12 சிறப்புகள்

ஒரே திருப்புகழ் மூலம் 5 பலன்களைத் தரும் கோவில் என்ற பெருமை.ராமனுடன் போரிட அதிகாரம் பெற்ற இடம்

1. முருகம்மையார் கை தழைக்கச் செய்தது

2. தேவர் இருந்து அமுதுண்டது

3. தேவேந்திரப் பட்டணம் கிடைக்கப்பெற்றது

4. இந்திரனுக்கு இந்திரபதி கிடைத்தது

5. லவன்-குசன்-ராமனின் அசுவத்தைக் கட்டிய இடம்.

6. ராமனுடன் போரிட அதிகாரம் பெற்ற இடம்

7. ராமனுடன் லவன்-குசன் போரிட்டு சிறுவாபுரியை வென்றுஜெயநகராக்கியது.

8. அர்ச்சனைத் திருப்புகழ் பாடப்பெற்றது.

9. சிறப்புத் திருப்புகழ்கள் பாடப்பெற்ற தலமானது.

10. ஒரே திருப்புகழ் மூலம் 5 பலன்களைத் தரும் கோவில் என்ற பெருமை.

11. மரகதப்பச்சைக் கல்லில் செய்யப்பட்ட தெய்வத் திரு உருவங்கள் அமைந்த திருத்தலம்.

12. கலியுகத்தில் பேசும் கடவுளாகத் திகழும் சிறுவாபுரி முருகன் கோவில் அமைந்த பெருமை எனும் பன்னிரெண்டு பெருமைகளை உடையது இன்றைய சிறுவாபுரி.