பராபவ ஆண்டு, ஆனி-7 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சப்தமி இரவு 9.06 வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம் : பூரம் மாலை 3.16 வரை பிறகு உத்திரம்
யோகம் : சித்த / அமிர்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
ஆனி உத்திர அபிஷேகம், திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. சிதம்பரம் ஸ்ரீ சிவபெருமான் ரதோற்சவம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் ஊஞ்சலில் காட்சி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கற்பக விருட்ச வாகனம், ஸ்ரீ அம்பாள் வெள்ளி கமல வாகனத்தில் பவனி. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் கோவில்களில் திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. நாட்டரசன் கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி காலை பால் அபிஷேகம்.
மேஷம் - மகிழ்ச்சி
ரிஷபம் - உயர்வு
மிதுனம் - சிந்தனை
கடகம் - சுகம்
சிம்மம் - பக்தி
கன்னி - செலவு
துலாம் - பக்தி
விருச்சிகம் - வெற்றி
தனுசு - நட்பு
மகரம் - ஆதாயம்
கும்பம் - உழைப்பு
மீனம் - முயற்சி