பராபவ ஆண்டு, ஆனி-6 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சஷ்டி இரவு 9.51 வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : மகம் பிற்பகல் 3.23 வரை பிறகு பூரம்
யோகம் : அமிர்த / சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
வளர்பிறை சஷ்டி விரதம். திருக்கோளக்குடி ஸ்ரீ சுகோளபுரீஸ்வரர் கேடய சப்பரத்தில் பவனி. மாணிக்கவாசகர் குரு பூஜை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் உற்சவாரம்பம். குச்சனூர் ஸ்ரீ சனி பகவான் சிறப்பு திருமஞ்சன சேவை. நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம் திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் புறப்பாடு திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவள்ளூர் ஸ்ரீவைத்ய வீரராகவப் பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமான் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் பவனி.
மேஷம் - பணிவு
ரிஷபம் - வரவு
மிதுனம் - பண்பு
கடகம் - நன்மை
சிம்மம் - ஜெயம்
கன்னி - ஆதாயம்
துலாம் - லாபம்
விருச்சிகம் - சிந்தனை
தனுசு - உண்மை
மகரம் - முயற்சி
கும்பம் - போட்டி
மீனம் - நிம்மதி