plane accident 
உலகம்

Video | ஓடுதளத்தில் இருந்த தீயணைப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான விமானம்

விமான நிலைய ஓடுதளத்தில் தீயணைப்பு வாகனம் மீது ஏர் கனடா விமானம் விபத்துக்குள்ளானது

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் லகுவார்டியா விமான நிலைய ஓடுதளத்தில் தீயணைப்பு வாகனம் மீது ஏர் கனடா விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த விமான விபத்தில் பலத்த காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் விமானத்தில் இருந்த பயணிகள் அவசரகால கதவுகள் வழியே வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.