தமிழக செய்திகள்

திமுக சட்டமன்ற குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு

துணை தலைவராக கே.என்.நேரு தேர்வு செய்யப்பட்டார்.

தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது.

திமுக சட்டமன்ற குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துணை தலைவராக கே.என்.நேருவும், கொறடாவாக எ.வ.வேலுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.