தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 5-ந்தேதி வரை ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 560-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 480-க்கும் விற்பனை ஆனது.
நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.160-ம், சவரனுக்கு ரூ.1,280-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 400-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,06,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.13,330-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
07-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,200
06-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,480
05-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,600
04-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,600
03-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,600
07-07-2026- ஒரு கிராம் ரூ.250
06-07-2026- ஒரு கிராம் ரூ.250
05-07-2026- ஒரு கிராம் ரூ.260
04-07-2026- ஒரு கிராம் ரூ.260
03-07-2026- ஒரு கிராம் ரூ.260