தமிழக செய்திகள்

TN Assembly Election| த.மா.கா. வேட்பாளர்களை அறிவித்தார் ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ஜி.கே.வாசன் வெளியிட்டார்.

அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, கிள்ளியூர், கும்பகோணம், ராணிப்பேட்டை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் 5 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. இந்த நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதன் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். அதன்படி,

ராணிப்பேட்டை தொகுதியில் கார்த்திகேயன் போட்டி.

ஈரோடு மேற்கு தொதிகுதியில் யுவராஜா போட்டி.

கும்பகோணம் தொகுதியில் அசோக்குமார் போட்டி

ஒட்டன்சத்திரம் தொகுதியில் விடியல் சேகர் போட்டி.

கிள்ளியூர் தொகுதியில் நிவின் சைமன் போட்டி.

வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்னதாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.