தமிழக செய்திகள்

ஆசிரியர் தேர்வில் மோசடி? - அமலாக்கத்துறை சோதனை

சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரத்தில் தமிழகம் முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.