மின்தடை 
தமிழக செய்திகள்

செஞ்சேரிப்புத்தூர் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

சாலைப்புதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 6-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செஞ்சேரிப்புத்தூர், எஸ்.பி. வடுகபாளையம், சின்னப்புத்தூர், ஜல்லிபட்டி, கம்மாளபட்டி, ஜே.கிருஷ்ணாபுரம், நந்திபுரம், சேத்தம்பள்ளி, மண்ணாம்பாளையம், வாவிபாளையம், வரப்பாளையம், எஸ்.அய்யம்பாளையம், அப்பநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை நெகமம் மின் வினியோக செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.